”கோல்ட்ரிப்” மருந்து உற்பத்தி ஆலை தற்காலிக மூடல்-அமைச்சர் மா.சு
மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து சாப்பிட்ட 19 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது செய்தனர். சென்னை அசோக் நகரில் இருமல் சிரப் நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை கைது… Read More »”கோல்ட்ரிப்” மருந்து உற்பத்தி ஆலை தற்காலிக மூடல்-அமைச்சர் மா.சு