கோவில் தெப்பக்குளத்தில் குப்பை வீசினால் அபராதம் விதிக்கப்படும்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்கள், 2023 நவ., மாத இறுதியில் செத்து மிதந்தன. இதற்கு கார்த்திகை தீபத்தின்போது விளக்கேற்ற பக்தர்கள் பயன்படுத்திய எண்ணெய், தெப்பக்குளத்தில் கலந்து, எண்ணெய் படலமாக மாறியதே காரணம்… Read More »கோவில் தெப்பக்குளத்தில் குப்பை வீசினால் அபராதம் விதிக்கப்படும்