அரோகரா முழக்கத்துடன் திருச்செந்தூரில் மகா கும்பாபிசேகம், கடலென திரண்ட பக்தர்கள்
அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஹெச்சிஎல் நிறுவனம் சார்பில் ரூ.206 கோடி செலவில் பெருந்திட்ட வளாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்து சமய… Read More »அரோகரா முழக்கத்துடன் திருச்செந்தூரில் மகா கும்பாபிசேகம், கடலென திரண்ட பக்தர்கள்