திமுகவில் இணைந்த மாஜி.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த VSB
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக கட்சிக்குள் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு பல அணிகளாக செயல்பட்டு வருகிறது. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்ற பின்பு நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக தொடர்… Read More »திமுகவில் இணைந்த மாஜி.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த VSB

