கரூர் கோவில் திருவிழாவிற்கு வந்த… கோவை கல்லூரி மாணவன் காவேரி ஆற்றில் மூழ்கி பலி….
கரூர் மாவட்டம் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று செல்லாண்டியம்மன் கோவிலில் காலை கிடா வெட்டுதல் மற்றும் சேவல் பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் கோவையில் உள்ள… Read More »கரூர் கோவில் திருவிழாவிற்கு வந்த… கோவை கல்லூரி மாணவன் காவேரி ஆற்றில் மூழ்கி பலி….