கோவா தீவிபத்து -23 பேர் பலி- நிவாரணம் அறிவிப்பு..
கோவா அர்போரா கடற்கரையில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் விடுதி ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்களின் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்… Read More »கோவா தீவிபத்து -23 பேர் பலி- நிவாரணம் அறிவிப்பு..

