சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக கவுசல்யா(திமுக) வெற்றி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக இருந்தவர் உமாமகேஸ்வரி(திமுக) இவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டதால் உமாமகேஸ்வரி பதவி இழந்தார். இதைத்தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று… Read More »சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக கவுசல்யா(திமுக) வெற்றி