திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் காருக்குள் சடலமாக கிடந்த டிரைவர்..
சென்னை மதுரவாயல் ருக்மணி நகரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி (வயது 55). கார் டிரைவர். இவர் சென்னையை சேர்ந்த விஜயராகவன் மற்றும் குடும்பத்தினரை திருச்சிக்கு காரில் அழைத்து வந்தார் .திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில்… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் காருக்குள் சடலமாக கிடந்த டிரைவர்..