Skip to content

சட்டமன்றம்

காஷ்மீர் தாக்குதல்: சட்டசபையில் இரங்கல்

  • by Authour

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று சட்டமன்றத்தில் நடந்தது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  கேள்வி நேரம் முடிந்ததும் … Read More »காஷ்மீர் தாக்குதல்: சட்டசபையில் இரங்கல்

போப் மறைவு, சட்டப்பேரவையில் இரங்கல்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூட்டம்  தொடங்கியது. அப்போது  சபாநாயகர் அப்பாவு,  போப் … Read More »போப் மறைவு, சட்டப்பேரவையில் இரங்கல்

சட்டமன்றத்துக்கு 5 நாள் விடுமுறை

  • by Authour

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 14-ந் தேதி 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 15-ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கலானது. மார்ச் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை இரு பட்ஜெட்… Read More »சட்டமன்றத்துக்கு 5 நாள் விடுமுறை

அதிமுக எம்.எல்.ஏக்கள் 13 பேர் சஸ்பெண்ட்

தமிழக சட்டமன்றத்தில் இன்று அதிமுகவினர் பேட்ஜ் அணிந்து  சபைக்கு வந்தனர். அப்போது கோர்ட்டில் உள்ள ஒரு பிரச்னையை  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச முற்பட்டார். அதற்கு  சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை. கோாட்டில் உள்ள… Read More »அதிமுக எம்.எல்.ஏக்கள் 13 பேர் சஸ்பெண்ட்

சட்டமன்றத்தில் பாஜக வெளிநடப்பு

மக்களவையில் நேற்று   வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.  இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.  தமிழக சட்டமன்றத்திலும் முதல்வர் ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் முதல்வர், அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சியினர்… Read More »சட்டமன்றத்தில் பாஜக வெளிநடப்பு

கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்துக்கு வந்த முதல்வர் மற்றும் கூட்டணி கட்சியினர்

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு    பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தவிர  அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்தில  திமுக, காங்கிரஸ்,   விசிக,… Read More »கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்துக்கு வந்த முதல்வர் மற்றும் கூட்டணி கட்சியினர்

கச்சத்தீவை மீட்க முதல்வர் தீர்மானம்: ஒருமனதாக நிறைவேறியது

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படுவது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “இலங்கையில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மட்டும் மாறுவதில்லை. தமிழக… Read More »கச்சத்தீவை மீட்க முதல்வர் தீர்மானம்: ஒருமனதாக நிறைவேறியது

சபாநாயகர் திட்டமிட்டு எங்களை வெளியேற்றினார்-எடப்பாடி பேட்டி

சட்டமன்றத்தில் அமளி செய்ததால், அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர். வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி  நிருபர்களிடம் கூறியதாவது: மக்கள் பிரச்சினைகளை கூறுவதே எதிர்க்கட்சிகளின் கடமை. ஆனால் இன்று மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச எனக்கு அனுமதி தரவில்லை.… Read More »சபாநாயகர் திட்டமிட்டு எங்களை வெளியேற்றினார்-எடப்பாடி பேட்டி

வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம், சட்டமன்றத்தில நிறைவேற்றம்

 வக்பு வாரிய சொத்துக்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை களைவதாக கூறி கொண்டுவரப்பட்ட வக்பு வாரிய சட்டத் திருத்தத் மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.… Read More »வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம், சட்டமன்றத்தில நிறைவேற்றம்

சட்டம் ஒழுங்கு – சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு, அதிமுக வெளிநடப்பு

  • by Authour

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நேரமில்லா… Read More »சட்டம் ஒழுங்கு – சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு, அதிமுக வெளிநடப்பு

error: Content is protected !!