Skip to content

சட்டமன்றம்

தமிழக சட்டமன்றத்தில் சுனிதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

தமிழக சட்டப்பேரவையில்  இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், கூறியதாவது:  “விண்வெளியில் உள்ள I.S.S. எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் அவர்களும், புட்ச்… Read More »தமிழக சட்டமன்றத்தில் சுனிதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

எடப்பாடி நடத்திய ஆலோசனை கூட்டம், இன்றும் செங்கோட்டையன் புறக்கணித்தார்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை  இன்று காலை 9. 30 மணிக்கு கூடியது.  சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொடுத்திருதனர். ஆனாலும்   இன்று காலை  சபாநாயகர் அப்பாவு தான்   அவையை  நடத்தினார்.… Read More »எடப்பாடி நடத்திய ஆலோசனை கூட்டம், இன்றும் செங்கோட்டையன் புறக்கணித்தார்

ஏப்ரல் 30 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்- சபாநாயகர் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றம் இன்று கூடியது.  நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு  நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நாளை வேளாண் அமைச்சர்  எம்ஆர்கே. பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மீண்டும்  17ம் தேதி… Read More »ஏப்ரல் 30 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்- சபாநாயகர் அறிவிப்பு

மார்ச் 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்- அப்பாவு அறிவிப்பு

  • by Authour

தமிழக  சட்டமன்றம் மார்ச் 14ம் தேதி    கூடுகிறது. அன்றைய தினம்  காலை 9.30 மணிக்கு   வரும் நிதி ஆண்டுக்கான(2025-26) தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை  நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்… Read More »மார்ச் 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்- அப்பாவு அறிவிப்பு

புதுவை சட்டமன்றம் முற்றுகை: மாணவிக்கு நீதிகேட்டு மகளிர் காங். போராட்டம்

  • by Authour

புதுவை காலாப்பட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அத்துமீறினர். இது தொடர்பாக காலாப்பட்டு போலீஸார் வழக்குப்பதிந்து 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். மாணவியிடம் ஏன் புகார்… Read More »புதுவை சட்டமன்றம் முற்றுகை: மாணவிக்கு நீதிகேட்டு மகளிர் காங். போராட்டம்

கேரள சட்டசபையிலும் யுஜிசிக்கு எதிராக தீர்மானம்

  • by Authour

 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் யுஜிசி வெளியிட்ட புதிய விதிமுறைகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். யுஜிசி இந்த விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்… Read More »கேரள சட்டசபையிலும் யுஜிசிக்கு எதிராக தீர்மானம்

ஆணவம் பிடித்தவர் ஸ்டாலின்- கவர்னர் ரவி நேரடிபாய்ச்சல்

  • by Authour

பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத, மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆணவம் நல்லதல்ல என்று என்று ஆளுநர் மாளிகை விமர்சித்துள்ளது. 2025-ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம்… Read More »ஆணவம் பிடித்தவர் ஸ்டாலின்- கவர்னர் ரவி நேரடிபாய்ச்சல்

எங்க பக்கமும் கேமராவை திருப்புங்க- எடப்பாடி கொந்தளிப்பு

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி  எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: ஆளுங்கட்சி வரிசை,  சபாநாயகரோடு முடிந்து விட்டதா சட்டமன்றம்? தமிழக சட்டமன்றம் மக்களின் மேடை,   அது திமுக மேடை அல்ல.  சட்டப்பேரவையில் உள்ள கேமராக்கள் இன்றும்  எதிர்க்கட்சி… Read More »எங்க பக்கமும் கேமராவை திருப்புங்க- எடப்பாடி கொந்தளிப்பு

அதிமுக முககவசம்- அமைச்சர் பதிலடி

டங்ஸ்டன் தடுப்போம் மேலூரை காப்போம்,   என்ற வாசகங்கள் அடங்கிய முக கவசம் அணிந்தபடி  அதிமுகவினர் இன்று சட்டமன்றத்துக்கு வந்தனர்.  இதற்கு  பதிலளித்து  நிதித்துறை  அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் பேசியதாவது: டங்ஸ்டன் சுரங்கத்திற்கு  அனுமதி… Read More »அதிமுக முககவசம்- அமைச்சர் பதிலடி

அதிமுகவை நோக்கி 100 சார் கேள்விகள் கேட்க முடியும்- முதல்வர் அதிரடி பதில்

அண்ணா பல்கலைக்கழக  மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு  தொடர்பாக  சட்டமன்றத்தில் இன்று  எதிர்க்கட்சிகள்  கவன ஈர்ப்பு தீர்மானம்  கொண்டு வந்து  பேசினர். கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு இந்த பிரச்னை எடுத்துக்கொள்ளப்பட்டது.  ஒவ்வொரு… Read More »அதிமுகவை நோக்கி 100 சார் கேள்விகள் கேட்க முடியும்- முதல்வர் அதிரடி பதில்

error: Content is protected !!