திருமயம் சட்டமன்றதொகுதிக்கு போட்டியிட அமைச்சர் ரகுபதி விருப்ப மனு
சென்னை அறிவாலயம் திமுக. தலைமையகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்றதொகுதிக்கு போட்டியிட தற்போதைய திருமயம் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான எஸ். ரகுபதி விருப்ப மனுவினை அளித்தார். உடன் மாநில… Read More »திருமயம் சட்டமன்றதொகுதிக்கு போட்டியிட அமைச்சர் ரகுபதி விருப்ப மனு

