யானை தந்தத்தை சட்டவிரோதமாக விற்க முயற்சி… 5 பேர் கைது…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் வடமலை ராஜபாண்டியன். இவருக்கு சொந்தமான 1.6 மீட்டர் நீளமுள்ள பெரிய யானை தந்தத்தை மதுரையை சேர்ந்தவர்களிடம் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்றுள்ளார். இது குறித்து வனத்துறையினருக்கு… Read More »யானை தந்தத்தை சட்டவிரோதமாக விற்க முயற்சி… 5 பேர் கைது…