திருச்சி…ஆயுதத்துடன் சதிதிட்டம்.. 6 பேர் கொண்ட கும்பல்… 2 பேர் கைது
திருச்சி கோணக்கரை ரோடு அண்ணாமலை ரோடு பகுதியில் ஆயுதத்துடன் 6 பேர் கொண்ட கும்பல் சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் அப்பகுதியில்… Read More »திருச்சி…ஆயுதத்துடன் சதிதிட்டம்.. 6 பேர் கொண்ட கும்பல்… 2 பேர் கைது