மத விழாவில் சந்நியாசி வேடத்தில் புகுந்து ரூ.1.5 கோடி திருட்டு
டெல்லி செங்கோட்டை வளாகத்தில் உள்ள பூங்காவில் ‘தஸ்லக்ஷண் மகாபர்வ’ என்ற 10 நாள் ஜெயின் மத நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அப்போது ஜெயின் சந்நியாசி வேடத்தில் வந்த சந்தேக நபர், விலை உயர்ந்த பொருட்கள்… Read More »மத விழாவில் சந்நியாசி வேடத்தில் புகுந்து ரூ.1.5 கோடி திருட்டு