சபரிமலை தங்கம் திருட்டு… மேலும் ஒருவர் கைது
சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமாரிடம் எஸ்ஐடி விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்கு பிறகு பத்மகுமாரை சிறப்பு புலனாய்வு குழு கைதுசெய்யலாம் என்று தகவல் வெளியானது. வழக்கில் முதல்… Read More »சபரிமலை தங்கம் திருட்டு… மேலும் ஒருவர் கைது

