அரிமளத்தில் ஆனி திருமஞ்சன திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆனித்திருமஞ்சன சிறப்பு வழிபாடு இன்று (புதன்கிழமை) நடந்தது. இதனையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் உற்சவர் நடராஜர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா… Read More »அரிமளத்தில் ஆனி திருமஞ்சன திருவிழா