SIR படிவம் சமர்ப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (Special Intensive Revision – SIR) படிவங்களை சமர்ப்பிக்க இன்றுடன் (டிசம்பர் 11) முடிவடையும் என இருந்த நிலையில், தேர்தல்… Read More »SIR படிவம் சமர்ப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு

