சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங்கின் புகழை நாளும் போற்றுவோம்… முதல்வர் புகழாரம்
சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங் அவர்களின் புகழை நாளும் போற்றுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். அரசியல் வரலாற்றில் ஒரு சில தலைவர்கள் சில காலங்களே அதிகாரத்தில் இருந்தாலும் அவர்கள் ஆற்றிய பணி என்றென்றும்… Read More »சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங்கின் புகழை நாளும் போற்றுவோம்… முதல்வர் புகழாரம்