பீகார் அரசு ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி: சமூக வலைதளங்களுக்கு அனுமதி கட்டாயம்
பீகார் மாநில அரசு ஊழியர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் (X) போன்ற சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்க இனி உயரதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது… Read More »பீகார் அரசு ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி: சமூக வலைதளங்களுக்கு அனுமதி கட்டாயம்

