திருச்சி சரகத்தில் 21 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
திருச்சி காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட திருச்சி கரூர் அரியலூர் பெரம்பலூர் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி வரும் 21 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சிறுகனூருக்கும், சமயபுரம் போலீஸ்… Read More »திருச்சி சரகத்தில் 21 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்