திருச்சியில் சலூன் கடையில் தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் சேதம்..
திருச்சி பாரதிதாசன் சாலையில் ஒரு தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தின் முதல் மாடியில் பிரபல சலூன் கடை உள்ளது.நேற்று இரவு கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர்.… Read More »திருச்சியில் சலூன் கடையில் தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் சேதம்..