சல்மான்கானுடன் ஜோடி சேருகிறார் …திரிஷா காட்டில் அடமழை
பொன்னியின் செல்வன் நடிகை திரிஷாவுக்கு திருப்பு முனையாக அமைந்தது. அந்த படத்துக்கு பிறகு பட வாய்ப்புகள் குவிந்தன. விஜய் ஜோடியாக லியோ படத்தில் திரிஷா நடித்துள்ளார். அஜித்குமாரின் விடாமுயற்சி படத்திலும் திரிஷாதான் நாயகி என்கின்றனர்.… Read More »சல்மான்கானுடன் ஜோடி சேருகிறார் …திரிஷா காட்டில் அடமழை

