மாலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 உயர்வு
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,040 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,000க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை… Read More »மாலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 உயர்வு

