தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைவு
தமிழகத்தில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,970க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,19,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.290-க்கும், ஒரு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைவு

