ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,000க்கு விற்பனை
தங்கம் விலை சவரனுக்கு 1600 உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்நத நிலையில் மேலும் 1040 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம்… Read More »ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,000க்கு விற்பனை

