தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1600 உயர்வு
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து 93ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து 11ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1600 உயர்வு

