தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்வுby AuthourNovember 13, 2025November 13, 2025தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.11,800க்கும் சவரன் ரூ.94,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.9 உயர்ந்து ரூ.182க்கு விற்பனையாகிறது.