ஜூனியர் குதிரை சவாரி சாம்பியன்ஷிப் 2025- கோவை வீரர்கள் சாதனை
சமீபத்தில் நடைபெற்ற ஜூனியர் தேசிய குதிரை சவாரி சாம்பியன்ஷிப் 2025 போட்டியில், கோவை ஸ்டேபிள்ஸ் குதிரை சவாரி பள்ளியைச் சேர்ந்த எட்டு திறமையான இளம் வீரர்கள் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தி நகரத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.… Read More »ஜூனியர் குதிரை சவாரி சாம்பியன்ஷிப் 2025- கோவை வீரர்கள் சாதனை

