டிஎஸ்பியை சஸ்பெண்ட் செய்ய டிஐஜி பரிந்துரை
காவல் துணைக் கண்காணிப்பாளரின் வாகனம் பறிக்கப்பட்டதாக எழுந்த விவகாரத்தில், காவல் துறை நடத்தை விதிகளை மீறியதாக டிஎஸ்பி சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்யுமாறு, மத்திய மண்டல ஐ.ஜி.க்கு, டிஐஜி பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மயிலாடுதுறை… Read More »டிஎஸ்பியை சஸ்பெண்ட் செய்ய டிஐஜி பரிந்துரை