சாதிய, மதவாத கட்சிகள் உள்ள கூட்டணியில் இருக்க மாட்டோம்- திருமா உறுதி
விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன், பாமகவுடன் கூட்டணி தொடர்பான விவகாரத்தில் மீண்டும் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக NDA கூட்டணியில் இணைந்த நிலையில், ராமதாஸ் தலைமையிலான பாமக… Read More »சாதிய, மதவாத கட்சிகள் உள்ள கூட்டணியில் இருக்க மாட்டோம்- திருமா உறுதி

