சாத்தான்குளம் தந்தை மகன் கொலை: அப்ரூவராக மாறுகிறார் இன்ஸ்பெக்டர்ஸ்ரீதர்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த… Read More »சாத்தான்குளம் தந்தை மகன் கொலை: அப்ரூவராக மாறுகிறார் இன்ஸ்பெக்டர்ஸ்ரீதர்