அரியலூர் அருகே டூவீலரில் சாமி சிலைகள் கடத்தல் -பறிமுதல்
https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jஅரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருவேங்கடம் மற்றும் காவலர்கள் நேற்று இரவு 10 மணி அளவில் முத்துவாஞ்சேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். முத்துவாஞ்சேரியில் இருந்து விக்கிரமங்கலம் நோக்கி வேகமாக… Read More »அரியலூர் அருகே டூவீலரில் சாமி சிலைகள் கடத்தல் -பறிமுதல்