நடிகர் விஷால், சாய் தன்ஷிகா திருமணம்
விழுப்புரம் அருகே உள்ள கூவாகத்தில் நடந்த கூத்தாண்டவர் திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் விஷால் பங்கேற்றார். அப்போது அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். … Read More »நடிகர் விஷால், சாய் தன்ஷிகா திருமணம்