ஏரிக்கரை சாலையை அமைத்து தரக்கோரி… மக்கள் நாற்று நட்டு போராட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் ஜோன்றம்பள்ளி பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஏரிக்கரையின் வழியாக சாலை அமைத்து தரப்படும் என போடப்பட்ட ரோட்டில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதன் காரணமாக அங்கு பள்ளிக்குச் செல்லும்… Read More »ஏரிக்கரை சாலையை அமைத்து தரக்கோரி… மக்கள் நாற்று நட்டு போராட்டம்