திருச்சியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலர்கள்
வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.திருச்சியிலும் அவ்வபோது மழை பெய்கிறது. இதனால் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், சிங்காரத்தோப்பு,பாலை… Read More »திருச்சியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலர்கள்

