கோவை-சோதனை சாவடிகளில் லஞ்சம்… 3 வனக்காவலர்கள் சிக்கினர்..
கோவை மாவட்டம் ஆனைகட்டி சாலையில் கேரள எல்லையில் கோவை வனகோட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனசரகத்திற்கு உட்பட மாங்கரை மற்றும் ஆனைகட்டி ஆகிய இரண்டு பகுதிகளிலும் வன சோதனை சாவடிகள் உள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த… Read More »கோவை-சோதனை சாவடிகளில் லஞ்சம்… 3 வனக்காவலர்கள் சிக்கினர்..