BSNL அலுவலகத்தில் தீவிபத்து…6வது மாடியில் சிக்கிய நபர் மீட்பு
சென்னையின் மிக முக்கியமான சாலையான அண்ணா சாலையில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகக் கட்டிடத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை சுமார் 9:30 மணி அளவில்,… Read More »BSNL அலுவலகத்தில் தீவிபத்து…6வது மாடியில் சிக்கிய நபர் மீட்பு

