பெரம்பலூரில் மின்வேலியில் சிக்கி 2 பேர் பலி..
பெரம்பலூர், வெண்பாவூரில் தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சட்டவிரோதமாக அமைத்த மின்வேலியில் பெரியசாமி, செல்லம்மாள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். பெரியசாமி என்பவர் தனது தோட்டத்திற்கு மின்வாரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைத்துள்ளனர். மருந்து… Read More »பெரம்பலூரில் மின்வேலியில் சிக்கி 2 பேர் பலி..