தேமுதிக தலைவா் விஜயகாந்த் சிந்தனைகளே தமிழக அரசின் திட்டங்கள்…. பிரேமலதா!
நாமக்கல் வடக்கு மாவட்ட தேமுதிக சாா்பில் திருச்செங்கோட்டில் மக்களைத் தேடி மக்கள் தலைவா் என்ற தலைப்பில் வாலரைகேட் பகுதியில் இருந்து நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து… Read More »தேமுதிக தலைவா் விஜயகாந்த் சிந்தனைகளே தமிழக அரசின் திட்டங்கள்…. பிரேமலதா!