கரூர் வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்க கூடாது.. தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு
கரூர் தவெக வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட தீர்ப்பை ரத்து செய்ய கோரி தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.… Read More »கரூர் வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்க கூடாது.. தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு
