கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்….
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங் கோவில் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு ஐப்பசி மாத கிருத்திகை முன்னிட்டு இன்று சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்….