தமிழகத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
தொடர் விடுமுறை, முகூர்த்தம், மீலாடி நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்… Read More »தமிழகத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு