சுதந்திர தினம் பரிசு : ரயில்வே ஊழியர்களுக்கு கோவையில் சிறப்பு ரயில் பெட்டி
ரயில்வே பணிமை ஊழியர்களுக்காக கோவையில் பிரத்தியேகமாக ரயில் பெட்டி ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை ரயில்நிலைய பணிமனையில் ஏராளமான ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கான ஓய்வு அறை வேண்டும்… Read More »சுதந்திர தினம் பரிசு : ரயில்வே ஊழியர்களுக்கு கோவையில் சிறப்பு ரயில் பெட்டி