காலாண்டு லீவில் சிறப்பு வகுப்புகள் கூடாது… எச்சரிக்கை
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த உத்தரவு, மாணவர்களின் மனநலத்தையும், விடுமுறையின் முக்கியத்துவத்தையும் கருத்தில்… Read More »காலாண்டு லீவில் சிறப்பு வகுப்புகள் கூடாது… எச்சரிக்கை