திருச்சி மருத்துவமனை மீது சிறுநீரக முறைகேடு புகார். விசாரிக்க சிறப்பு குழு
திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த இடைத்தரகர்கள் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக மகாராஷ்டிர சிறப்பு புலனாய்வுத் துறையினர் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக திருச்சிக்கு வந்து அவர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.… Read More »திருச்சி மருத்துவமனை மீது சிறுநீரக முறைகேடு புகார். விசாரிக்க சிறப்பு குழு

