உபியில் பாலியல் குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
உத்தரப்பிரதேசத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். மீரட் மாவட்டத்தில் உள்ள முகமதுபூர் கிராமத்தைச் சேர்ந்த ஷாகித் (35) என்பவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்… Read More »உபியில் பாலியல் குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை