நேபாள சிறைகளில் இருந்து தப்பிய கைதிகள் 60 பேர் இந்திய எல்லையில் கைது
நேபாள நாட்டில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையை பயன்படுத்தி சப்தாரி பகுதிக்குட்பட்ட ராஜ்பிராஜ் சிறை உள்பட அங்குள்ள… Read More »நேபாள சிறைகளில் இருந்து தப்பிய கைதிகள் 60 பேர் இந்திய எல்லையில் கைது