சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் முதிய தம்பதி கொலை வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றம்
சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் முதிய தம்பதி கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சிவகிரி விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி ராமசாமி, பாக்கியம் ஆகியோர் கொலை… Read More »சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் முதிய தம்பதி கொலை வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றம்