இறந்த எஜமானருக்காக சுடுகாட்டிலேயே காத்துகிடக்கும் ஜீவன்
மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள படோரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகதீஷ் பிரஜாபதி. இவர் தனது வளர்ப்பு நாயின் முன்னிலையிலேயே வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடற்கூராய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஜகதீஷின்… Read More »இறந்த எஜமானருக்காக சுடுகாட்டிலேயே காத்துகிடக்கும் ஜீவன்

