திருச்சியில் சிவாஜி சிலை, 9ம் தேதி முதல்வர் திறக்கிறார்
திருச்சி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நாளை (29-ந் தேதி ) காலை 11 மணிக்கு மேயர் அன்பழகன் தலைமையில் நடக்கிறது.கூட்டத்தில் துணை மேயர் திவ்யா,மண்டல குழு தலைவர்கள் மதிவாணன்,ஜெயா நிர்மலா,துர்கா தேவி,விஜயலட்சுமி கண்ணன்,ஆண்டாள் ராம்குமார்… Read More »திருச்சியில் சிவாஜி சிலை, 9ம் தேதி முதல்வர் திறக்கிறார்